Workshop on How to Earn in Google AdSense
Google AdSense ஊடாக பணம் சம்பாதிப்பது எவ்வாறு?
Google AdSense ஆனது Google நிறுவனத்தினுடைய ஒரு நிகழ்ச்சித் திட்டமாகும்.!
இணையத்தினூடாக மிகவுமே நம்பகமான முறையில், எந்த முதலீடுமற்ற பகுதி நேர வருமானமொன்றை எதிர்பார்த்துள்ளீர்களா?
ஆம் எனின், Google AdSense ஆனது உங்களுக்கு இருக்கின்ற மிகப்பெரும் வாய்ப்பாகும்.
குறுகிய காலத்தில் அவ்வாறான இலகு வழிகாட்டலை பின்வரும் உப தலைப்புகளில் வழங்க நாம் தயார்..!
👉Google எவ்வாறு வருமான மீட்டுகின்றது?
👉Google AdSense என்றால் என்ன?
👉Google AdSense ஊடாக எவ்வாறான வழிகளில் நாம் வருமானமீட்டலாம்?
👉Website ஒன்றிற்கு எவ்வாறு Google AdSense Approval பெறுவது?
👉Google AdSense ஊடாக சம்பாதிப்பவர்களின் Case Studies
மேலும் இது தொடர்பான உங்களுடைய சந்தேகங்களுக்கான விளக்கங்கள் வழங்கப்படும்.
குறிப்பு: Google AdSense ஆனது, உங்களுடைய தொடர்ச்சியான முயற்சியினூடாக பகுதிநேர வருமானமீட்டக்கூடிய நம்பகமான ஒன்றாகும்.
மாறாக குறுகிய வழியில் அல்லது எந்த முயற்சியும் இல்லாமல் பணம் சம்பாதிக்கின்ற ஒரு வழிமுறையல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.
குறித்த செயலமர்வு எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் (31.07.2021, 01.08.2021) மாலை 7 மணி தொடக்கம் 9 மணி வரை ZOOM தொழில்நுட்பத்தினூடாக இரு அமர்வுகளாக இடம்பெறும்.
பதிவுக் கட்டணம் ரூபா.500 மாத்திரம் அறவிடப்படும்.
கட்டணங்கள் கீழ்வரும் வங்கி கணக்கிலக்கத்திற்கு செலுத்தி குறித்த பற்றுச்சீட்டை 0775746881 எனும் இலக்கத்திற்கு வாட்ஸ்அப் ஊடாக அனுப்பி பதிவு இலக்கத்தை பெற்றுக் கொண்டு இணைந்துகொள்ளலாம்.
SM. KALEEL
A/C : 111253486291
Sampath Bank
Sainthamaruthu Branch
மேலதிக விபரங்களுக்கு 0775746881 எனும் இலக்கத்திற்கு வாட்ஸ்அப் ஊடாக தொடர்பு கொள்ளவும்
DMK_ASSOCIATES
0775746881
Post expires at 7:00pm on Sunday August 1st, 2021